ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கம்..!!

tubetamil
0

 அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top