சர்ச்சையில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர் - ஆதாரம் கோரும் சிங்களவர்கள்...!!!

tubetamil
0


 நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ஷவின் மகனும் நாமல் ராஜபக்சவின் சகோதரருமான ரோகித ராஜபக்ஷ கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

இதற்கு நாமல் ராஜபக்ஷ சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்தார்.

எனினும் அவரது கலாநிதி பட்டம் தொடர்பான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அவரது கல்விச் சான்றுகள் குறித்து சமூக ஊடகங்களில்ரோகித ராஜபக்சவின் கல்விப் பயணம் மற்றும் சமீபத்தில் பெற்ற கலாநிதி பட்டம் குறித்து சில தனிநபர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ரோகித ராஜபக்சவின் கலாநிதி பட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன், சமூக ஊடக தளங்களில் அவரது கல்வி சாதனைகளின் தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றி பலரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவரது கலாநிதி பட்டத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பாடம், கற்ற நிறுவனம் அதற்கான ஆதாரம் குறித்து பல நபர்கள் கேள்வி எழுப்பி பதிவுகளளை வெளியிட்டு வருகின்றனர்.  கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top