(16.08.2023) இன்றைய தங்க நிலவரம்: விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?

tubetamil
0

 தங்க ஆபரணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் பெண்களுக்கு அதன் மீது கொள்ளைப்பிரியம். எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருக்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.

அந்த வகையில் இன்று (16.08.2023) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

இன்று தங்கத்தின் விலை

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,495 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், நேற்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.48,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.47,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 5,495

8 கிராம் - ரூ. 43,960

10 கிராம் - ரூ. 54,950

100 கிராம் - ரூ.5,49,500

வெள்ளியின் விலை

நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 76 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 76.20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.609.60 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

1 கிராம் - 76.20 ரூபா

8 கிராம் - 609.60 ரூபா

10 கிராம் - 762 ரூபா

100 கிராம் - 7,620 ரூபா

1 கிலோ - 76,200 ரூபா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top