அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

keerthi
0


 இன்றைய தினம் இலங்கை நிலவரத்தின் படி அமெரிக்க டொலர்  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 33 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 93 சதமாக பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top