நிதி அமைச்சில் திடீர் தீப்பரவல்

tubetamil
0

 கொழும்பில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top