தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்...!

keerthi
0

 


நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலையானது சற்று எழுச்சி நிலையில் உள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றையதினம் வியாழக்கிழமை  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 629,432 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 177,650 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 162,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை - 629,432.00

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய்  22,210.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை - ரூபாய் 177,650.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 20,360.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை - ரூபாய் 162,900.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 19,440.00

21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை - ரூபாய் 155,500.00

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி,இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top