12 மணிநேர நீர் விநியோகத் தடை!

keerthi
0

 




அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் இதற்கமைய, இன்று மாலை 6 மணி முதல், நாளை காலை 6 மணிவரையிலான 12 மணி நேரத்தில், கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top