அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3பேர் பலி

keerthi
0

 





அமெரிக்காவின், ஜார்ஜியா மாகாணத்தின் - அட்லாண்டா நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


திடீரென அடையாளம் தெரியாத மூவர் குறித்த வணிக வளாகத்திற்குள் நுளைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.


எனினும் இதன்போது துப்பக்கிதாரிகளை நோக்கி வணிக வளாகத்திற்குள் இருந்த இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



எனினும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடாத பொலிஸார் துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top