குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.(VIDEO).

tubetamil
0

 குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.


கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக   5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று  13.09.2023திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top