வரித்திருந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலுமும் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்காது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு இன்று முதல் அமுலாகும் வகையில் துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது அதிகரிக்காது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
.jpg)