இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!

keerthi
0

 



இலங்கை மத்திய வங்கி இன்று  புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 26சதம் விற்பனை பெறுமதி 328 ரூபா 91 சதம்.


ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 401 ரூபா 27 சதம்


யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 349 ரூபா 56 சதம்.


சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 361 ரூபா 36 சதம்.


கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 244 ரூபா 82 சதம்.


அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 11 சதம்.


ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 12 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 22 சதம்.


இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 89 சதம்.


பஹ்ரேன் தினார் 861 ரூபா 51 சதம், ஜோர்தான் தினார் 457 ரூபா 61 சதம், குவைட் தினார் 1049 ரூபா 24 சதம், கட்டார் ரியால் 88 ரூபா 99 சதம், சவுதி அரேபிய ரியால் 86 ரூபா 48 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 88 ரூபா 33 சதம் என இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top