ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எனினும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று பிற்பகல் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்தோடு அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpg)