ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

keerthi
0

 


டிசம்பர் 2022 இல் நடைபெற்ற முதல் கூட்டத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ( AIIB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JISA), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் இன்று (31) செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அத்தோடு நெருக்கடியில் இருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதை இலக்காகக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் அபிவிருத்திக்கான சவால்கள், வாய்ப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top