இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்து கொள்ள விசேட இலக்கங்கள்

keerthi
0




இஸ்ரேலில் மோதல் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாகத் தகவல்களைப் பெற முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 



அல்லது 1989 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை தொடர்பு கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும் தற்போது இஸ்ரேலில் கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்கள் பணிபுரிவதுடன் அவர்களில் 90 வீதமானோர் தாதி சேவையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top