இலங்கை திரும்பிய ஜனாதிபதி ரணில்

keerthi
0

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ''ஒரே மண்டலம் ஒரே பாதை'' திட்டத்தின் 3 ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த 15ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.


அத்தோடு , ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top