உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியை காண மைதானம் வந்தார் பிரதமர் மோடி

keerthi
0



உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மைதானம்வந்தடைந்தார்



இவருடன் மத்திய மந்திரி அமித் ஷாவும் மைதானத்திற்கு வந்துள்ளார்அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண பல முன்னணி வீரர்கள் மற்றும் பிரபலங்கள்மைதானத்திற்கு வந்து இருந்தார்கள்.


இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை சேர்த்தது.


241 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்துநிதான ஆட்டத்தைவெளிப்படுத்தியதுஇந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் முகமது சமி ஒருவிக்கெட்டுக்களையும் வீழ்த்தி இருந்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top