புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

keerthi
0

 



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும்  பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே, இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதி இடம்பெற்றதுடன், 337,591 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top