யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

keerthi
0

 


யாழ்ப்பாணம் - தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் புதன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று (25.12.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும்   தற்போது யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top