2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள்- நயன்தாரா, த்ரிஷா முதலிடம் யார்?

keerthi
0

 


தமிழ் திரையுலகில் இந்த வருடம் மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில் நிறைய படங்கள் வெளியானது. 

ரஜினியின் ஜெயிலர், விஐய்யின் லியோ படம் எல்லாம் எந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தியது என்பது நமக்கே தெரியும்.

நடிகர்கள் ஒருபக்கம் ஹிட் படங்கள் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து சம்பளத்தை உயர்த்தி வந்தார்களோ, நாயகிகளும் இந்த வருடம் நல்ல வசூல் செய்யும் படங்கள் கொடுத்து அதிக சம்பளம் பெற்றனர். 

அப்படி இந்த வருடம் சூப்பரான படங்கள் கொடுத்து அதிகம் சம்பளம் பெற்ற 5 நடிகைகளின் விவரத்தை காண்போம். 

  1. நயன்தாரா- ரூ. 11 கோடி சம்பளம்
  2. த்ரிஷா- ரூ. 10 கோடி சம்பளம்
  3. தமன்னா- ரூ. 5 முதல் 7 கோடி சம்பளம்
  4. பூஜா ஹெக்டே- ரூ. 6 கோடி
  5. சமந்தா- ரூ. 4 கோடி

  மேலும்  இந்த சம்பள விவரத்தை காணும் போது நடிகை நயன்தாரா தான் இந்த வருடம் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை என தெரிகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top