73வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்- தீயாய் பரவும் புகைப்படம்..!

keerthi
0




  
திரையுலகில்   ரஜினிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இருக்கு, ஸ்டைல் இருக்கு. இப்படி பெயருக்கான பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

இந்த வயதிலும் யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுக்கிறார், வசூல் நாயகனாக டாப்பில் உள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதோ நின்றுவிடும், இப்போது நின்றுவிடும் என நினைத்தார்கள், ஆனால் 40 வருடம் தாண்டியும் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

ரசிகர்களின் வாழ்த்தும், கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறது என சந்தோஷமாக தெரிவித்து இருந்தார்.

டிசம்பர் 12, நடிகர் ரஜனியின் பிறந்தநாள், இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் சேர்த்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top