வௌ்ளம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து..!!

tubetamil
0


பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.


இதன் காரணமாக கல்லலெல்ல மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான வீதியில் கனரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top