நடிகை ஐஸ்வர்யா ராய்யின் வீடு மட்டும் இத்தனை கோடியா...வீட்டை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

keerthi
0

 மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் உலக அழகி நடிகை ஜஸ்வர்யா ராய்.

நடிகை ஐஸ்வர்யா ராய்யின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. வீட்டின் விலை இத்தனை கோடியா | Aishwarya Rai Bachchan House

இதன்பின் ஹிந்தி திரையுலகம் பக்கம் சென்ற இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என தமிழ் திரையுலகில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

அத்தோடு பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு மகள் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பிரமாண்ட வீட்டின் விலை மட்டுமே ரூ. 21 கோடி என்கின்றனர்.

இதோ அந்த வீட்டின் புகைப்படங்கள்.. 






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top