மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கைது..!!

tubetamil
0

 மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை 22 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top