பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு மாவா போதைப்பாக்கு விற்பனை செய்தவர் கைது..!!

tubetamil
0

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு மாவா போதைப்பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போதுகுறித்த சந்தேக நபர் யாழ் பிராந்திய  பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு யாழ் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸால் கைதுசெய்யப்பட்டார்..

குறித்த சம்பவம் யாழ் பெருமாள் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு  அண்மையில் வைத்துகைதுசெய்யப்பட்டார்...

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.  33 வயதான சந்தேகநபர் மாவாபோதைப்பொருள் உடன் கைதுசெய்யப்பட்டார்

குறித்த மாவாபோதைப்பொருள் 3 கிலோ 689 கிராம் நிறையுடையதாக காணப்பட்டுள்ளது..குறித்த சந்தேக நபர் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் ஆயராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top