நானும் அஜித்தும் அப்படி இருந்தோம்..!! நடிகை ரம்பா

tubetamil
0

 90 களில் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் தான் ரம்பா. இவர் தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாசமீபத்தில் நமது சினிஉலகம் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றில் நடிகை ரம்பா, தன்னுடைய சினிமா வாழ்க்கை பயணத்தை பற்றி கூறியுள்ளார்.

அதில், "நான் பள்ளியில் படிக்கும் பொழுது இயக்குனர் ஈ.வி.வி.சத்யநாராயணா டைரக்டருடைய ’ஆ ஒக்கடு அடக்குல்’ என்ற தெலுங்குப் படத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு, பல மொழிப் படங்களில் நடித்து வந்தேன்".

"இதனைத் தொடர்ந்து முதன் முதலில் நான் தமிழில் உழவன் என்ற திரைப்படத்தில் நடித்தேன். ஆனால் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் கிடைத்த வெற்றி தமிழ் திரைப்படத்தில் கிடைக்குமா என்ற பயம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் நல்ல வெற்றியை சந்தித்தது".

"நடிகர் அஜித் உடன் ராசி திரைப்படத்தில் நடித்தேன். அப்பொழுது அவர் ரொம்ப talkative பர்சன் ஆ தான் இருந்தார். நாங்க சூட்டிங் ஸ்பாடில் கிரிக்கெட் எல்லாம் விளையாடினோம். ஆன அவர் இப்போது எப்படியென்று தெரியவில்லை”.

"ஏ.ஆர். ரகுமான் ஆ இன்ச்டாகிராம்ல ஃபாலோ செய்தேன். ஆனால் அவர் என்ன அக்சப்ட் பண்ணவே இல்ல அதனால் நானும் அவர அன்ஃபாலோ பன்னிடேன்” என்று ரம்பா கூறினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top