மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமனம்..!!

tubetamil
0

 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது பிரிவின் விதிகளுக்கு இணங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காசிமை உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதுடன்  வேந்தரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளுக்கு அமைக்கப்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top