மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை

Janu
0

பிக்பாஸ் 7

கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்துவிட்டது. விறுவிறுப்பின் உச்சமாக, ஒவ்வொரு டாஸ்க்கும் மாஸாக இருக்க போட்டியாளர்கள் கடும் போட்டியுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என தெரியவில்லை.

இந்த சீசனில் ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருக்கிறார் மாயா, காரணம் அந்த அளவிற்கு அவர் பிக்பாஸ் வீட்டில் சில விளையாட்டுகள் விளையாடி வருகிறார்.

தங்கையின் டுவிட்

  கமல் சார் உங்க டீமா? மறைமுகமாக கேட்ட தினேஷ்..! மாயாவின் அபார நம்பிக்கை..! -  News - IndiaGlitz.com

 பிக்பாஸ் மாயாவின் சகோதரி அண்மையில் ஒரு பதிவு போட அதற்கு கீழ் ஒரு ரசிகர் அம்மா எப்படி இருக்கிறார்கள் என கேட்டுள்ளார், அதற்கு அவரும் நலமாக இருக்கிறார் விரைவில் டிவியில் உங்களை சந்திக்கிறோம் என பதில் அளித்தார்.

அதற்கு கீழ் இன்னொரு பதிவில், இன்னுமா அந்த அம்மா சாகாமல் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்.

 


 

 

 


 


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top