ஜனவரியில் இணைய பாதுகாப்பு சட்டமூலம்

tubetamil
0

 திருத்தப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம்  (OSB)அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறு தனது பாராளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 07, 2023 அன்று அறிவிக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களின்படி திருத்தப்பட்ட சட்டமூலம் இருக்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top