டிக்கெட் டு பினாலே வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் பணப்பெட்டியுடன் எந்த போட்டியாளர் பிக் பாஸ்
வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
ரூ. 10 லட்சம் ரூ. 12 லட்சம் என தொகை அதிகரித்து கொண்டே இருந்தாலும் கூட யாரும் அந்த பணத்தை எடுப்பதாக தெரியவில்லை.இறுதியாக ரூ. 16 லட்சம் வைக்கப்பட்ட நிலையில், அந்த தொகையை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே பூர்ணிமா ரவி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள செவப்பி படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.