பலாலி வீதி கோண்டாவில் பகுதியில் அனுபவம் வாய்ந்த கார்கில்ஸ் எஸ்பிரஸின் புத்தம் புது சூப்பர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் புலம்பெயர் தமிழனான சண்முக ராஜன் சீனிவாசங்கம் அவர்களினால் கார்கில்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய அவருக்கு உரிமையான கட்டிடம் இவர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் யாழ் மாவட்டமும் கோண்டாவில் பிரதேசமும் பெருமை அடைகின்றது.