சமையல் அறைக்குள் தண்ணீர் பெண் பலி..!!

tubetamil
0

 தண்ணீர் தொட்டி சமையலறைக்குள் விழுந்ததில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேல் தளத்தில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி கூரையை உடைத்துக்கொண்டு விழுந்துள்ளது. 

வலஸ்முல்ல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top