கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோத்தர் தூக்கில் தொங்கி சடலமாக மீட்பு.
கோபாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரத்தினராஜா உதயகுமார் என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ் வடமராட்சியை சேர்ந்தவர் என அறிய கிடைக்கும் நிலையில் தூக்கில் தொங்கியமைக்கான காரணம் இதுவரை வழியாகவில்லை.