மன்னர் சார்ள்ஸிற்கு புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்..!!

tubetamil
0

 பிரிட்டிஷ் மன்னர் 3ஆம் சார்ள்ஸ் (Charles iii) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் தொடர்புடைய பணிகளை ஒத்திவைத்துள்ளதாகவும் பக்கிங்ஹம் மாளிகை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சார்ள்ஸ் மன்னருக்கு சிறுநீர் பையின் கீழுள்ள புரஸ்டேட் சுரப்பி பெரிதாகிய பிரச்சினை தொடர்பில் சிகிச்சை பெற்றிருந்தார்.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top