ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த மேலும் 10 புதிய தூதுவர்கள்..!!

tubetamil
0

 இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் இன்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.லெத்வியா இராச்சியம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சுரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு, பொலிவேரியன் குடியரசு, வெனிசுலா, நோர்வே குடியரசு ஆகிய நாடுகளுக்காக இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  1. ஜூரிஸ் பொன் – லெட்வியா குடியரசு தூதுவர் (Juris Bone – Ambassador of the Republic Latvia)
  2. லியோ டிட்டோ அவுசன் – பிலிபைன்ஸ் குடியரசு தூதுவர் (Leo Tito Ausan. JR – Ambassador of the Republic of Philippines)
  3. கே குவாங் – கம்போடியா இராச்சிய தூதுவர் (Kay Kuang- Ambassador of the Kingdom of Cambodia)
  4. ஜோவா மெனுவல் மென்தெஸ் டி அல்மெய்தா – போர்த்துக்கல் குடியரசு தூதுவர் (Joao Manuel Mendes de Almeida – Ambassador of the Portuguese)
  5. அருண்குமர் ஹர்டியன் – சுரினாம் குடியரசு தூதுவர் (Arunkoemar Hardien – Ambassador of the Republic of Suriname)
  6. இஸ்ஸே அத்துல்லாகி அசோவே – ஜிபூட்டி குடியரசு தூதுவர் (Isse Abdillahi Assoweh – Ambassador of the Republic of Djibouti)
  7. கிளெமென்டே பெட்ரோ கெமென்ஹா – அங்கோலா குடியரசு தூதுவர் (Clemente Pedro Camenha – Ambassador of the Republic of Angola)
  8. கிம்மோ லஹ்டெவிர்தா – பின்லாந்து குடியரசு தூதுவர் (Kimmo Lahdevirta – Ambassador of the Republic of Finland)
  9. கபயா ரோட்ரிகுவே கொன்சலேஸ் – வெனிசூலா பொலிவேரியன் குடியரசு தூதுவர் (Capaya Rodriguez Gonzalez – Ambassador of the Bolivarian Republic of Venezuela)
  10. மே-எலின் ஸ்டெனர் – நோர்வே இராச்சியம் தூதுவர் (May-Elin Stener – Ambassador of the Kingdom of Norway)

இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top