யாழில் இல்ல அலங்காரம் விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்..!!

tubetamil
0


யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த அமைப்பானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top