அடக்கம் செய்யப்பட்ட கைக்குண்டு மீட்பு..!!

tubetamil
0

 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் விடுதலைப் புலிகளால்  நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை  வெள்ளிக்கிழமை (15)  விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை தோண்டுவதற்காக நீதிமன்ற கட்டளையை பெற்றனர்.

இதனையடுத்து   விசேட அதிரடிப்படை குண்டுகள் செயலிழக்கும் விசேட பிரிவினர் பொலிஸார் புலனாய்வு பிரிவினர்  குறித்த மயானத்தில் தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து   கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top