ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் வீதியில் குடைசாய்ந்து..!!

tubetamil
0

 ஓயில் ஏற்றிவந்த கனரக வாகன  கொள்கலன் ஒன்று மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்திய சாலைக்கும் இடைப்பட்ட ஏ ஒன்பது பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது. 


யாழ்பாணம் மிருசுவில் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் ஏ ஒன்பது வீதியினூடான போக்குவரத்து காலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிவரை தடங்கல் ஏற்பட்டு தற்போது மாற்று வழியினூடான போக்குவரத்து இடம் பெற்று வருகின்றது. குடைசாய்ந்த கொள்கலனிலிருந்து ஓயில் வீதியியில் சிந்திக்கொண்டிருக்கிறது இந்நிலையில் கொள்கலனை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் கொடிகாமம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top