பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி மாயம்..!!

tubetamil
0

 மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T-56 துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பொலிஸ் உத்தியோகத்தர் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாதுகாப்புச் சாவடியில் ஆயுதம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி திருடப்பட்டதா அல்லது காணாமல் போனதற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top