திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகும்.
அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த மாபெரும் கலைஞர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.அவர் வேறு யாருமில்லை உலகநாயகன் கமல் ஹாசன் தான். ஆம், களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிகை சாவித்திரியுடன் சிறு வயதில் கமல் ஹாசன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இதே போல் அப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்னும் சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்க, இதோ அந்த புகைப்படம்..