பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் மாரி சீரியலில் மாரி சீரியலில் நேற்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
பிரபல டிவி நிகழ்ச்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி பால் சுரப்பதற்காக செய்யும் பரிகாரத்தின் மூலம் மாரிக்கு பால் சுரக்கிறது.
இதனால் மாரி செய்த பரிகாரம் வெற்றியடைகிறது.மாரி பயபக்தியோடு கோமாதா சிலையை வைத்து பரிகார பூஜையை செய்து முடிக்க சித்தர் சொன்னது போல பிரச்னை நீங்கி பால் சுரக்க தொடங்க குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமடைகின்றனர்.
மறுபடியும் மறுபடியும் தோற்றுப்போகும் தாரா வழக்கம் போல் தாரா உன்னுடைய சந்தோசத்தை சீர்குலைக்கிறேன் என்று திட்டம் தீட்ட தொடங்குகிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் நடக்கவிருப்பது என்ன என்பதை பார்க்கபோகிறோம்.