நல்லூர் அலங்காரக் கந்தனின் கைலாச வாகன உற்சவம்..!

tubetamil
0

 நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான கைலாச வாகனத் திருவிழா நேற்றைய தினம்


மாலை சிறப்பாக நடைபெற்றது.

மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்தார்.மேலும், விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து ,தொடர்ந்து கைலாச வாகனத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்தார்.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top