ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பொறுமை அவசியம் என அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மை அரசியல் தலைவர்களுக்கே வாக்களித்துள்ளனர். அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒரு வார காலமே முடிவடைந்துள்ளது.
எனவே, தமிழர்களுக்கான தீர்வு குறித்து அவர் ஆராய்வதற்கு நாம் ஒரு வருடமேனும் காத்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,