மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு ஊடக நிறுவனம் ஒன்று கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக நிறுவனம் விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.