பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் இன்று காலை வாக்களித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.