நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் 18.09.2024 நள்ளிரவுடன் நிறைவு பெற்றதை அடுத்து கிளிநொச்சியில் தருமபுரம் பொலிசார் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டவுட் மற்றும் பெனர், துண்டு பிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டவுட் மற்றும் பெனர், துண்டு பிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில்..!
September 20, 2024
0
Tags
Share to other apps