போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது!

tubetamil
0

 ஐயாயிரம் ரூபா பெறுமதியான 62 போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரெஸ்ஸ ஹெனிகம பகுதியில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன், போலி நாணயத் தாள்களும் மீட்கப்பட்டள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top