‘கஜினி 2 வுக்கு தயாராகும் சூர்யா

tubetamil
0

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா (Suriya) நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி (Ghajini) திரைப்படம் தான் கஜினி (Ghajini). 



இதில் அசின், நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்த நிலையில் இப்படத்துக்கு மக்கள் தமது வரவேற்பை அளித்தனர்.


அதனை தொடர்ந்து  கஜினி படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஹீரோவாக அமீர் கான் (Aamir Khan) நடித்திருப்பார். 


தற்போது, சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அதில் பேட்டியொன்றில் ‘கஜினி 2’ நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் பதிலளிக்கையில் கஜினி 2 குறித்து நீங்கள் கேட்டது ஆச்சரியமாக உள்ளது. கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா, முடியுமா என அல்லு அரவிந்த் கேட்டார். கண்டிப்பா முடியும் சார் என்றேன். அந்த படம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது. கஜினி 2 படம் வரும்" என்றார்.

எனினும்  அமீர்கான் இதன் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பாரா என்பது தெரியவில்லை. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top