தளபதி விஜயின் 69 ஆவது திரைப்படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பூஜா ஹெக்டே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.
அவர் விஜய் ஜோடியாக தளபதி 69 படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பூஜையில் விஜய் உடன் பூஜா ஹெக்டே இருக்கும் ஸ்டில்கள் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது..
தற்போது பூஜா ஹெக்டே ஜிம் உடையில் வந்து போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அவர் துளி கூட மேக்கப் இல்லாமல், இயற்கையான அழகுடன் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/DBX9Oe6q5CU/?utm_source=ig_web_copy_link