உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு வயாவிளான் மத்திய கல்லூரி தகுதி.!

tubetamil
0

அகில இலங்கை தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டியில் யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி 16 வயதுப்பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


இதன்போது மீண்டும் ஒருமுறை இலங்கையின் தலைசிறந்த உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் என்பதனை டனி என்பவர் நிரூபித்துள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top