இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் -இத்தாலி பிரதமர் தெரிவிப்பு!

tubetamil
0

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படவுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்று இத்தாலி ஆகும். இந்தநிலையிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


“காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியிலிருந்து இஸ்ரேலுக்கு இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top